கெங்கவல்லியில் தேங்கி நிற்கும் தண்ணீரால் அவதி

அவதி நிலை

Update: 2024-08-07 16:32 GMT
கெங்கவல்லி :சேலம் கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்புறம் உள்ள ஆத்தூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இடங்களில் குட்டைபோல் தேங்கி நிற்கும் தண்ணீரால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்; மேலும் தொற்று பரவும் அபாயம் உள்ளது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என புகார் எழுந்துள்ள நிலையில், உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சாலையில் தண்ணீர் தேங்கி நிற்காமல் வெளியேற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Similar News