புதுகை மாநகராட்சியின் முழு விவரம்!

அரசு செய்திகள்

Update: 2024-08-13 05:27 GMT
புதுகை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை இணைத்து, மாநகராட்சியாக தரம் உயர்த்தும் நேற்று அரசாணை வெளியிடப்பட்டது. இதில், வாசவாசல், முள்ளுர், திருக்கட்டளை ,திருமலைராயசமுத்திரம், கவிநாடு கிழக்கு, கவிநாடு மேற்கு, 9ஏ நத்தம் பண்ணை, 9பி நத்தம் பண்ணை ஆகிய 8 ஊராட்சிகள் முழுமையாகவும், தேக்காட்டூர், திருவேங்கைவாசல், வெள்ளனுார் ஊராட்சிகள் பகுதியாகவும், கஸ்பா காடுகள் முழுவதும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Similar News