விழுப்புரத்தில் கூட்டுறவுத் துறை செயலாளர் ஆய்வு

ஆய்வில் ஆட்சியர் உள்ளிட்டோர் இருந்தனர்

Update: 2024-08-16 09:34 GMT
விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தில், மகளிர் சுய உதவிக்குழு பயனாளிகளுக்கு மகளிர் சுய உதவிக்குழு கடனுதவிகளை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்,இ.ஆ.ப, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,இ.ஆ.ப., தலைமையில் இன்று (16.08.2024) வழங்கினார்.

Similar News