திருச்செங்கோட்டில் கொப்பரை தேங்காய் டெண்டர்

திருச்செங்கோட்டில் கொப்பரை தேங்காய் டெண்டர்

Update: 2024-08-16 13:07 GMT
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம். திருச்செங்கோடு தலைமையகத்தில் தேங்காய் பருப்பு ( கொப்பரை ) டெண்டர் நடைபெற்றது 24 மூட்டைகள் வரத்து வந்தது. மதிப்பு ரூ 1.00 இலட்சம் ஆகும். முதல் தரம் ரூ. 80.75 முதல் ரூ. 95.55 வரையிலும், இரண்டாம் தரம் ரூ. 65.50 முதல் ரூ. 75.25 வரையிலும் டெண்டர் ஆனது

Similar News