சங்ககிரி தேவூரை சேர்ந்தவர் மாநில சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளராக தேர்வு !

சங்ககிரி: தேவூரை சேர்ந்தவர் மாநில சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளராக தேர்வு ....

Update: 2024-08-18 01:17 GMT
சேலம் மாவட்டம், சங்ககிர வட்டத்திற்குட்பட்ட தேவூர் மைலம்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் கே.தங்கவேலன் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிதாக நியமனம் செய்யப்பட்ட அவருக்கு திமுக நிர்வாகிகள், ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News