கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகர் மற்றும் வட்டம், கீழையூர், வீரட்டேஸ்வரர் திருக்கோயிலில் செம்மொழி உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் உலக சாதனை நிகழ்வு உலகிலேயே முதன்முறையாக விநாயகர் அகவல் 201 நாட்டியம் மாணவிகள் நாட்டிய அசைவு மூலம் வெளிப்படுத்தி உலக சாதனை படைக்கிறார்கள் மேற்படி நிகழ்ச்சி இன்று 18.08.2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.