அதிமுக நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கிய எம்எல்ஏ

அதிமுக நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கிய எம்எல்ஏ

Update: 2024-08-19 09:28 GMT
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வடக்கு ஒன்றியம் கிணார், முண்ணுத்திக்குப்பம், ஜானகிபுரம், புதுப்பட்டு, கள்ளபிரான்புரம், சூறை, அண்டவாக்கம் போன்ற பகுதிகளில் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் V.G.குமரன் ஏற்பாட்டில் நடைபெற்ற அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர் உரிமைச் சீட்டு அடையாள அட்டை வழங்கும் விழாவில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல்,கலந்துகொண்டு கழகத்தின் உறுப்பினர் உரிமைச் சீட்டு அடையாள அட்டையை வழங்கி கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வின் போது... கிளை கழக நிர்வாகிகள், கழக பொறுப்பாளர்கள் ஏராளமனோர் உடனிருந்தனர்.

Similar News