பவானிசாகர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ஏ பண்ணாரி கழக உறுப்பினர்கள் புதுப்பிக்கப்பட்ட அட்டைகளை வழங்கினார்

பவானிசாகர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ஏ பண்ணாரி கழக உறுப்பினர்கள் புதுப்பிக்கப்பட்ட அட்டைகளை வழங்கினார்

Update: 2024-08-19 15:22 GMT
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம். பவானிசாகர் சட்ட மன்ற தொகுதி. சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றியம், கூத்தம்பாளையம், குன்றி, குத்தியாலத்தூா் ஆகிய ஊராட்சி பகுதிகளில் இன்று அனைத்துலக எம். ஜி.ஆர் மன்ற துணை செயலாளர், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் A.பண்ணாரி B.A.M.L.A அவர்கள் புதுப்பிக்கப்பட்ட கழக உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். உடன் ஒன்றிய கழக செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள்  உள்ளனர்

Similar News