புதுக்கோட்டையில் சூப்பர் மூன் தெரிந்தது!

நிகழ்வுகள்

Update: 2024-08-20 04:54 GMT
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 2024ஆம் ஆண்டின் முதல் சூப்பர் ப்ளூ மூன் இன்று வானில் தோன்றியது. 6 ஆண்டுகள் கழித்து, இந்த அபூர்வமான வானியல் அதிசயம் நிகழ்ந்தது. இன்று நிலவின் ஒளி வழக்கத்தை விட 30% பிரகாசமாகவும் 14% பெரியதாகவும் இருக்கும். இன்றிரவு 8 மணி முதல் நாளை (ஆக.20) அதிகாலை 5.32 மணி வரை நீடிக்கும் இந்த வான் நிகழ்வை, வெறும் கண்களால் பார்க்கலாம். பூமிக்கு மிக அருகில் வந்த நிலவை பார்த்தனர்.இந்நிகழ்வு இன்று அதிகாலை 5.30 மணி படமாக்கப்பட்ட நிகழ்வாகும்

Similar News