புதுக்கோட்டை எம்.எல்.ஏ-வை சந்தித்த அரசு பேருந்து ஓட்டுநர்கள்!

நிகழ்வுகள்

Update: 2024-08-20 04:54 GMT
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தினம்தோறும் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜவை சந்தித்து கோரிக்கை மனு வழங்குவது வழக்கம். அதேபோல் இன்று புதுக்கோட்டை அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் அலுவலர்கள் எம்.எல்.ஏ.வை சந்தித்து பேசினர். மேலும் பொதுமக்களும் தங்களுடைய கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர் இடம் வழங்கினர்.

Similar News