மீமிசலில் கடும் போக்குவரத்து நெரிசல்!

பொது பிரச்சனைகள்

Update: 2024-08-23 05:30 GMT
மீமிசல் கடைவீதியில் தினமும் மாலை நேரமானால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஈஸ்ட் கோஸ்ட் சாலை என்பதால் கடற்கரை ஓரமாக சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கார் மற்றும் பேருந்துகள் செல்கின்றனர். இந்நிலையில் உள்ளூரில் ஓடும் லாரி மற்ற 4 சக்கர வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அங்கு போக்குவரத்தை சரி செய்ய வேண்டுகோள் விடுக்கின்றனர்

Similar News