எம்பி-யிடம் வாழ்த்து பெற்ற ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள்

சங்க நிர்வாகிகள்

Update: 2024-08-24 16:43 GMT
பெரம்பலூர் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்கள் இன்று பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள திமுக அலுவலகத்தில் திமுக துணை பொது செயலாளர் எம்பி -யுமான ஆ.ராசாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வில் எம்எல்ஏ பிரபாகரன் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் நகர தலைவர் செல்ல பிள்ளை கௌரவ தலைவர் கணேசன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Similar News