செய்தியாளருக்கும் ஓட்டுனருக்கும் வாக்குவாதம்!

பொது பிரச்சனைகள்

Update: 2024-08-25 02:34 GMT
கந்தர்வகோட்டை - புதுக்கோட்டை சாலையில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், கந்தர்வகோட்டை அருகே தஞ்சை சாலையில் சாலையோரம் நடந்து சென்றவர் மயக்க நிலையில் கீழே விழுந்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் தாமதமாக வந்துள்ளது. இது குறித்து செய்தியாளர் செய்தி சேகரிக்க சென்ற போது ஓட்டுனருக்கும் செய்தியாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Similar News