தேனி மாவட்டத்தில் கடனுதவி பெறுவதற்கு லோன் மேல மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

லோன் மேளா

Update: 2024-08-25 15:43 GMT
தேனி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை பொருளாதாரம் மேம்பாட்டு கழகம் மூலம் கடனுதவி பெறுவதற்கு லோன் மேலாக்கல் நடைபெற உள்ளது இதில் தனிநபர் மற்றும் குழுக்கடன் பெற விருப்பமுள்ள பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பினை சேர்ந்தோர் உரிய ஆவணங்களுடன் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி அன்று நடைபெற உள்ள முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்

Similar News