பிஏபி அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்.,
பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் அணைகளின் நீர்மட்டம் குறித்த நிலவரம்.,
அணைகளின் நிலவரம் 26.08.2024., சோலையார் அணை நீர்மட்டம்:159.12/160 அடி நீர்வரத்து:1016.21க.அடி வெளியேற்றம்:1086.92க. அடி மழை அளவு:5mm. பரம்பிக்குளம்: நீர்மட்டம்:70.70/72 அடி நீர்வரத்து:608க.அடி. வெளியேற்றம்:977க.அடி மழை அளவு:2mm., ஆழியார் அணை: நீர்மட்டம்:118.50/120அடி. நீர்வரத்து:301க.அடி. வெளியேற்றம்:301க.அடி. திருப்பூர் மாவட்டம்: உடுமலை அணைகளின் நிலவரம் திருமூர்த்தி அணை நீர்மட்டம்:54.47/60அடி நீர்வரத்து:989கனஅடி வெளியேற்றம்:1166கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 89.01/90அடி. நீர்வரத்து:488கனஅடி வெளியேற்றம்:290கன அடி.,