தனியார் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
தனியார் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள தொழுப்பேடு பகுதியில் செயல்பட்டு வரும் ஆலம் இன்டர்நேஷனல் CBSE பள்ளியில் கிருஷ்ண ஜெயந்திவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளியில் பயிலும் மழலைகள் கிருஷ்ணர் ராதை வேடம் அணிந்த பள்ளி மழலை குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.