பாஜக உறுப்பினர் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்
பாஜக உறுப்பினர் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மறமடக்கியைச் சேர்ந்த பொறியாளர் பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் முன்னிலையில், இன்று ஆக.27 திமுகவில் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார். அருகில் அறந்தாங்கி ஒன்றிய சேர்மன் மகேஸ்வரி சண்முகநாதன் உட்பட பலர் உள்ளனர்.