புதுக்கோட்டை காட்டு மாரியம்மன் கோவில் உள்ள 21 வது வது வார்டில் புதிய அங்கன்வாடி திறப்பு விழா புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மற்றும் துணை மேயர் லியாகத் அலி குழந்தைகளுக்கு பயன்பாட்டிற்கு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர். 21 வது வார்டு கவுன்சிலர் மெஹர் பானு நிஜாம் மற்றும் பால்ராஜ் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.