ஆலங்குடியில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
ஆலங்குடியில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
ஆலங்குடியில் இந்து முன்னணி நடத்தும் மாநில தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் வடகாடு முக்கம் பகுதியில் நடைபெற்றது. பங்களாதேஷின் நடக்கின்ற மனிதத் தன்மையற்ற வெறி செயல்களை கண்டித்தும், பங்களாதேஷ் இந்துக்களுக்கு நீதிக்கோரியும் ஆலங்குடி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.