மக்களுடன் முதல்வர் முகாம் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்
மக்களுடன் முதல்வர் முகாம் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி நாகுடி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு, முகாமை தொடங்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.