புதுக்கோட்டையில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம்
புதுக்கோட்டையில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம்
புதுக்கோட்டை கறம்பக்குடி ஒன்றியம், பல்லவராயன்பத்தை, புதுப்பட்டி எஸ்.எஸ். திருமண மஹாலிலும், இதேபோல் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் அணவயல் ஸ்ரீ தாணாடியம்மன் விழா அரங்கத்திலும், இதேபோல் அன்னவாசல் கீழக்குறிச்சி சமுதாயக் கூட்டத்திலும் முகாம்கள் நாளை ஆக.29ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆகவே பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்படலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.