அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கிய எம்.எல்.ஏ.
அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கிய எம்.எல்.ஏ.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, அம்புகோவில் மருதன்கோண்விடுதி, கல்லாக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அதிமுகவினருக்கு அடையாள அட்டையை தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சி. விஜயபாஸ்கர் இன்று வழங்கினார். ஒன்றிய கழகச் செயலாளர்கள் பாண்டியன், கார்த்திக் உட்பட பலர் உடனிருந்தனர்.