குளந்திரான்பட்டு அரசு பள்ளிக்கு அறக்கட்டளை சார்பில் நன்கொடை
குளந்திரான்பட்டு அரசு பள்ளிக்கு அறக்கட்டளை சார்பில் நன்கொடை
புதுக்கோட்டை கறம்பக்குடி குளந்திரான்பட்டு அரசு பள்ளியில் அறக்கட்டளை சார்பில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக ரூ.2,00,000 மதிப்பிலான ஐந்து கணினிகள் மற்றும் ரூ.18,000 மதிப்பிலான கலர் பிரிண்டர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயசுதாவிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், குளந்திரான்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் வீரப்பன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பழனிவேல் மற்றும் பலர் பங்கேற்றனர்.