பல்லடத்தை அடுத்த பொங்கலூர் ஒன்றியத்தில் கொடுவாயில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் முகாமில் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார் மேலும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் இந்த முகாமில் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்