தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகள்
மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
பல்லடத்தை அடுத்துள்ள ஹைடெக் நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றது இங்கே நடைபெற்ற வரும் பணிகளை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வின் போது மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்