உடுமலை அருகே சின்ன வாளவாடி ரேஷன் கடையில் பருப்பு வழங்கவில்லை என புகார்

தமிழக முதல் முதல்வருக்கு மனு அனுப்புங்கள்

Update: 2024-08-29 16:34 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சின்னவளவாடி ரேஷன் கடையில் பொது மக்களுக்கு இன்று கடையில் பருப்பு இருந்தும் பொதுமக்களுக்கு மறுப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகின்றது இது குறித்து சம்பந்தப்பட்ட ஊழியர்களை கேட்டால் முன்னுக்கு பின்னால் பேசுவதாக கூறி தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கும் பொது மக்கள் தரப்பில் இன்று புகார் அனுப்பப்பட்டது

Similar News