திருமயத்தில் உள்ள பாப்பா வயல் தெருவிற்கு செல்லும் பாலத்தின் அடியில் இரண்டு பாம்புகள் நடனம் ஆடியது. இதை சாலையில் சென்ற பொதுமக்கள் அனைவரும் வியப்புடன் பார்த்து தங்களின் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். தீயணைப்புத் துறையினர் பாம்பை பிடிக்க முயற்சி செய்தபோது தீயணைப்பு வீரர்களின் பிடியிலிருந்து பாம்பு தப்பி ஓடிய பாம்பை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிடித்தனர்.