ஆலங்குடி கலிபுல்லா நகர் சிவசக்தி விநாயகர் கோயிலில் விளக்கு பூஜை

ஆலங்குடி கலிபுல்லா நகர் சிவசக்தி விநாயகர் கோயிலில் விளக்கு பூஜை

Update: 2024-08-31 06:23 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆலங்குடி கலிபுல்லா நகரில் சிவசக்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். இந்நிலையில், நேற்று இரவு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை நடத்தினர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News