அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு

அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு

Update: 2024-08-31 12:39 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் ஜெயந்தி மணமேல்குடி ஒன்றியம் மேலஸ்தானம் மற்றும் அம்மாபட்டினம் ஆண்கள் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு உறுப்பினர்கள் தேர்வினை இன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பள்ளி துணை ஆய்வாளர் இளையராஜா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவயோகம், அம்மாபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் அகமது தம்பி, குறிஞ்சி நைனா தம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News