உடுமலை நகர மன்ற தலைவர் நேரில் ஆறுதல்
உயர் ரக சிகிச்சை அளிக்க வலியுறுத்தல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அம்மாபட்டி பிரிவு பகுதியில் பெண் தொழிலாளர்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி 19 பேர் படுகாயம் அடைந்தனர் இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை உடுமலை நகர மன்ற தலைவர் மத்தீன் இன்று நேரில் ஆறுதல் கூறினர். மேலும் அனைவருக்கும் உயர் ரக சிகிச்சை அளிக்குமாறு தலைமை மருத்துவரிடம் தெரிவித்தார்