கடலூரில் கரும்பு விவசாயிகளை சந்தித்த சௌமியா அன்புமணி
கடலூரில் கரும்பு விவசாயிகளை சௌமியா அன்புமணி சந்தித்து பேசினார்.;
பசுமை தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணி நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் இன்று மகளிர் உரிமை மீட்புப் பயணத்திற்கு செல்லும் வழியில் கடலூர் மாவட்டம் அப்பியம்பேட்டையில் தைப்பொங்கல் அறுவடைக்காகத் தயாராக உள்ள கரும்பு தோட்டத்தில் விவசாய மக்களுடன் சந்தித்து பேசினார். பின்னர் கருப்பு தோட்டத்தில் புகைப்படங்களை எடுத்து மகிழ்ச்சி அடைந்தார்.