திட்டக்குடி: தரைப்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டல்

திட்டக்குடி அருகே தரைப்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.;

Update: 2025-12-12 17:01 GMT
கடலூர் மாவட்டம், திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மங்களூர் கிழக்கு ஒன்றியம் நாவலூர், சாத்தநத்தம், சிறுமுளை, பெருமுளை புலிவலம் ஆகிய கிராமங்களின் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நாவலூரில் ரூ.7.53 லட்சம் மதிப்பீட்டில் புதிய தரைப்பாலம் அமைக்கும் பணியை இன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தொடங்கி வைத்தார்.

Similar News