உடுமலை அரசு மருத்துவமனையில் எம்பி நேரில் ஆறுதல்

உரிய சிகிச்சை அளிக்க வலியுறுத்தல்

Update: 2024-08-31 13:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வாளவாடி செல்லும் வழியில் சரக்கு வாகனம் தலை குப்புற கவிழ்ந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்த நிலையில் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி நேரில் சென்று நலம் விசாரித்து பூரண குணமடைய உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவரிடம் கேட்டுக் கொண்டார் உடன் ஒன்றிய நகர செயலாளர்கள் திமுக நிர்வாகிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Similar News