உடுமலை அருகே மரக்கன்றுகள் நடும் விழா

உயர்நீதிமன்ற நீதிபதி பங்கேற்பு

Update: 2024-09-01 07:32 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி கோமங்கலம் பகுதியில் மழை உடுமலை சார்பில் இன்று மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்றது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வடமலை மற்றும் கோமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா சுரேஷ், துணைத் தலைவர் மயில்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Similar News