உடுமலை அருகே அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
மாணவ மாணவிகள் பங்கேற்பு;
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அகஸ்தியா மற்றும் டாடா பவர் சார்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது கண்காட்சியை தலைமையாசிரியர் பழனிச்சாமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் ஜோதிமணி சக்திவேல் ராஜா அறிவியல் ஆசிரியர்கள் ஜோதிமணி மற்றும் செல்வி பலர் கலந்து கொண்டனர்