உடுமலை திருமூர்த்தி அணை பூங்காவை திறக்க கோரிக்கை

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது

Update: 2024-09-01 15:06 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தற்போதுள்ள பூங்காவை மேம்படுத்த திட்டம் தமிழக அரசுக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கையின் படி கருத்துரு அனுப்பப்பட்டது பல வருடங்களாகியும் பூங்கா பராமரிக்கப்படாமல் உள்ளது மேலும் தற்போது உள்ள பூங்காவும் திறக்கப்படாத காரணத்தால் விளையாட்டு உபகரணங்கள் சேதம் அடைந்து வருகின்றது எனவே பூங்காவை திறக்க சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Similar News