மீமிசல் அருகே பல இடங்களிலும் சூறைக்காற்றின் வேகத்தால் மரங்கள் மின்சார கம்பிகளில் விழுந்து மின்சாரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பேரானூர், கொத்தமங்கலம் போன்ற பகுதியில் உள்ள பசுமை மரங்கள் வேரோடு சாய்ந்து மின்சார கம்பிகள் அறுந்து மின்சாரம் இல்லாமல் கிராம மக்கள் அவதியில் உள்ளனர். மின்சார துறை அதிகாரிகள் அந்தந்த பகுதிகளுக்கு வந்து சரி செய்து ஒரு சில இடங்களில் மின்சாரம் சரி செய்யப்பட்டது.