ஆவுடையார் கோயில் குறுவட்டார அளவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டியில், கோட்டை பட்டினம் MH மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முதலிடத்தை பெற்று பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர். மேலும் புதுக்கோட்டை மாவட்ட அளவில் நடைபெறவிருக்கும் கால்பந்து போட்டிக்கு தகுதியடைந்துள்ளனர்.