அறந்தாங்கி நகராட்சி எதிரே உள்ள கலையரசி மண்டல முத்து நகராட்சி உறுப்பினர் அந்த பகுதியில் குப்பைகள் அதிகமாக இருந்ததால் நகராட்சி வாகனத்தைக் கொண்டு இன்று அந்த குப்பைகள் சுத்தப்படுத்தப்பட்டன. நேரடியாக கலையரசி மண்டல முத்து அந்தப் பகுதிக்கு சென்று குப்பைகளை அகற்றினார். இதேபோல் அனைத்து வார்டுகளிலும் குப்பைகளை அகற்றினால் நன்றாக இருக்கும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.