நாய் தொல்லையால் அவதியுறும் போடி மக்கள்
நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை;
போடிநாயக்கனூரில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சற்று வருகிறது நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர் தொடர்ந்து நாய்கள் பொதுமக்களை கடித்து வரும் நிலையில் அச்சத்தில் போடி மக்கள்