சத்தியமங்கலத்தில் மல்லிகை பூ விலை கிடுகிடு குறைவு

சத்தியமங்கலத்தில் மல்லிகை பூ விலை கிடுகிடு குறைவு

Update: 2024-09-08 06:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சத்தியமங்கலத்தில் மல்லிகை பூ விலை கிடுகிடு குறைவு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :320/390 முல்லை :255/300 காக்கடா :200/225 செண்டு :16/40 கோழி கொண்டை:29/145 ஜாதி முல்லை:400/500 கனகாம்பரம்:700 அரளி :70 துளசி :40 செவ்வந்தி :200

Similar News