தோகைமலையில் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் கொண்டாட்டம்

பட்டாசு வெடித்து கட்சி கொடியேற்றி ஆரவாரம்

Update: 2024-09-08 07:51 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேர்தல் ஆணையத்தால் தமிழக வெற்றிக் கழகம் கட்சியாக அங்கீகாரத்தை கொண்டாடும் விதமாக கரூர் மாவட்டம் குளித்தலை சட்ட மன்ற தொகுதி தோகைமலை ஒன்றியம் நாகனூரில் வெடி வெடித்து, கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. கரூர் மாவட்ட செயலாளர் பாலு கொடி ஏற்றி வைத்தார். குளித்தலை சட்டமன்ற தொகுதி பொருப்பாளர் சதாசிவம், தோகமலை ஒன்றிய தலைவர் சந்தோஷ்குமார், குளித்தலை ஒன்றிய நிர்வாகி வினோத், தோகைமலை ஒன்றிய நிர்வாகிகள் வடிவேல், பொன்னர், பாஸ்கர், பிரபு உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

Similar News