உடுமலை நகராட்சி அலுவலகத்தில் நாளை சிறப்பு கூட்டம்

நகராட்சி ஆணையாளர் அறிவு

Update: 2024-09-08 08:07 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிகள் 23வது சாதாரண கூட்டம் கடந்த 5 ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது இந்த நிலையில் நாளை (9-9-24) காலை 11 மணி அளவில் நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகராட்சி கூட்டரங்கில் நகர மன்ற தலைவர் மத்தின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என நகராட்சி ஆணையாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News