கொடைக்கானல் சுங்கச்சாவடியில் பரபரப்பு
கொடைக்கானல் சுங்கச்சாவடியில் என்னோட ஊரு நான் போறதுக்கு எதுக்கு நுழைவு கட்டணம் எடுக்க வேண்டும் என்ற வாக்குவாதத்தால் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில் அதிக சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம் இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் இடையே கொடைக்கானல் நுழைவு கட்டணமாக கார் போன்ற வாகனங்களுக்கு 65 ரூபாயும் கனரக வாகனங்களுக்கு 100 ரூபாயும் நிலை உள்ளது இலையில் கொடைக்கானல் மக்களுக்கு இலவசமாக அனுமதிக்க பட்டு வந்த நிலையில் fast tag தொடங்கப்பட்டது இந்நிலையில் கொடைக்கானல் வாசிகளின் வாகனங்களின் ஆவணங்கள் மற்றும் ஆதார் கார்டு போன்றவற்றை கொடைக்கானல் நகராட்சியில் பதிவு செய்த பின்பு கொடைக்கானல் டோல்கேட்டில் அனுமதி இலவசம் என்று கூறப்பட்ட நிலையில் 3 4 முறை பதிவு செய்தும் பணம் பறிப்பதாக புகார்.