தாராபுரத்தில் நாளை மின் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தாராபுரத்தில் நாளை மின் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தாராபுரத்தில் நாளை மின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தாராபுரத்தில் நாளை மின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பல்லடம் கோட்டம் தாராபுரம் செயற்பொறியாளர் கோபால்சாமி விடுத்துள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தாராபுரம் கோட்டத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 11 தேதி புதன்கிழமைகாலை 11 மணிக்கு செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. பல்லடம் கண்காணிப்பு பொறியாளர் கலந்துகொண்டு மின் நுகர்வோர்களிடமிருந்து குறைகளை கேட்கிறார். எனவே பொதுமக்களை கூட்டத்தில் கலந்து கொண்டு மின் சப்ளை தொடர்பான கோரிக்கை குறித்து மனு அளிக்கலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.