தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நெசவாள தொழிலாளர்களுக்கு பரிசளிப்பு விழா

நெசவாள தொழிலாளர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய துணை தலைவர் தமிழ் மாநில பொதுச் செயலாளர் PV கதிரவன் exmla பங்கேற்றார்

Update: 2024-09-11 01:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் டி.சுப்புலாபுரம் கிராமத்தில் நெசவாளர் முன்னேற்ற கழகம் சார்பில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நெசவாள தொழிலாளர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய துணை தலைவர் தமிழ் மாநில பொதுச் செயலாளர் PV கதிரவன் exmla பங்கேற்று நெசவாளர் மக்களுக்கு பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டார் உடன் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் தேனி மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News