சாந்தநாதபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்த சந்தோஷ், அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, நகர காவல் துறையினர் அவர் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தியதில் 12 மூட்டை ஹேண்ட்ஸ், ரூ.6000 ரூபாய் மதிப்புள்ள 3600 கிலோ கைப்பற்றினர், பின்னர் அவரிடம் தீவிர விசாரணை செய்து கைது செய்த பின் சிறையில் அடைத்தனர்.