நடிகர் ஜீவா சென்ற கார் விபத்தில் சிக்கியது.

சிக்கியது

Update: 2024-09-11 18:33 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நடிகர் ஜீவா சென்ற கார் விபத்தில் சிக்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பேருந்து நிறுத்தம் அருகே, நடிகர் ஜீவா சென்ற கார் சாலையோர தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. பைக் குறுக்கே வந்ததால் இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் நடிகர் ஜீவா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். சேலத்தில் இருந்து தனது குடும்பத்தினருடன் சென்னை சென்று கொண்டிருந்தபோது நடிகர் ஜீவா கார் விபத்தில் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News