புதுக்கோட்டையில் பயிலக திட்டம்!

நிகழ்வுகள்

Update: 2024-09-12 04:02 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உட்பட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அதன் மாவட்ட தலைவரும் மாமன்ற உறுப்பினருமான ஜாபர் பர்வேஷ் ஏற்பாட்டில், புதுக்கோட்டை அருங்காட்சியகம் அருகே தளபதி விஜய் பயிலகம் திட்டத்தில் பயிலரங்கம் துவங்கப்பட்டு 250வது நாளாக பல்வேறு ஏழை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Similar News