இந்திய ஒற்றுமை வெற்றி நடைபயணம் இரண்டாம் ஆண்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
இந்திய ஒற்றுமை வெற்றி நடைபயணம் இரண்டாம் ஆண்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
இந்திய ஒற்றுமை வெற்றி நடை பயணத்தின் இரண்டாம் ஆண்டு முன்னிட்டு தெருமுனை பிரச்சார கூட்டம் மதுராந்தகம் வடக்கு வட்டார தலைவர் சத்தியசீலன் தலைமையில் நடைபெற்றது செங்கல்பட்டு மாவட்டம் படாலம் பகுதியில் .நடைபெற்ற இந்திய ஒற்றுமை வெற்றி நடை பயணம் இரண்டாம் ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி மற்றும் மகிலா காங்கிரஸ் மாவட்ட தலைவி வேல்விழி சத்தியசீலன் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களை தரை குறைவாக விமர்சித்த எச் ராஜாவை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியம் பற்றி காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சி உரையாற்றினார்.. இந்நிகழ்ச்சியில் மதுராந்தகம் வடக்கு வட்டார தலைவர் சத்தியசீலன் மகிலா, காங்கிரஸ் மாவட்ட தலைவி வேல்விழி சத்தியசீலன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் முகமது ஜாவித், கோடீஸ்வரன்,வெங்கடேஷ்,செந்தில், தயாளன், கோவலன், ராஜா,பென்னி பூபாலன்,ராஜேஷ்,அசோக், விஜி மற்றும் மகிலா காங்கிரஸ் உமா மகேஸ்வரி சரளா செல்வி அஸ்வினி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் நிர்வாகிகள் 200 க்கும் மேற்பட்டோர் இந்திய ஒற்றுமை வெற்றி நடைபயணம் இரண்டாம் ஆண்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.